பக்கங்கள்

வியாழன், 22 நவம்பர், 2012

பாக்கு மட்டை தயாரிப்பு பயிற்சி

பாக்கு மட்டை தயாரிப்பு பயிற்சி
அன்னவாசல்தொழில்முனைவோருக்கு பாக்கு மட்டை தயாரிப்பு பயிற்சிக்குஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் மகளிர் தொழில் முனை வோர் சங்க தலைவிஜெயந்தி நிருபர்களிடம் கூறுகையில்புதிய தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்குகீழ்க்கண்ட தொழில்களுக்கு சங்கத்தின்மூலம் புதுக்கோட்டையில் பயிற்சி அளிக்கப்படும்பாக்குமட்டை தட்டு தயாரித்தல்பயிற்சி மிக குறைந்த கட்டணத்தில் அளிக்கப்படும்பயிற்சிமுடித்தவுடன் வங்கி கடன் பெறவும்தொழிலினை தொடர்ந்து நடத்த ஆலோசனைகள்வழங்கப்படும்மேலும் இப்பயிற்சி பற்றிய விவரங்களை அறிய தொலை பேசி எண்04322227222, கைபேசி எண் 8870041656, 9659558222, 9659558333.ஆகியவற்றில்தொடர்பு கொள்ளலாம் என்றார்.

இலவச ஆலோசனைகாளான் வளர்ப்புப் பயிற்சி
பயிற்சியில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ளவர்கள்பயிற்சி பற்றிய தகவல்கள் மற்றும் பயிற்சி கட்டணத்தை கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவும்.
For contact:
The Professor and Head,
Urban Horticulture Development Centre,
Tamil Nadu Agricultural University,
New No. P-44, (Old No. P-37), 6th Avenue, (Behind K- 4 police station),
Anna Nagar, Chennai-40.
Phone: 044 -2626 3484 / 044 – 42170506.
Training Programme on “Mushroom Cultivation”

பயிற்சி வகுப்புக்கள்
கிராம வாழ்வாதாரம் சுத்தமான நிலம், நீர் காற்று. உலகமயம், தாராளமயம், லாபம் மட்டும் என்ற மாய பொருளாதார கோட்பாட்டில் அடிப்படை வாழ்வாதாரங்களை பன்னாட்டு நிறுவனங்களும், நம் நாட்டு நிறுவனங்களும் போட்டிபோட்டு அழிப்பதோடு பெரிய மலைகளையே கூட விழுங்குகின்றனர். விளைவு கிராம மக்கள் வேலை தேடி நகரை நோக்கி வருகிறார்கள், பழங்குடியினர் நகரத்திற்கு வருவதை தவிர்த்து கடவுளாக வணங்கும் மலைக்கும் மண்ணுக்கும் போராடி உயிரை இழக்கிறார்கள். இது போன்ற நிறுவனங்களிடம் சமூக பொறுப்புக்களை காண முடியாது.

ஆனால் அத்தி பூத்தாற் போன்று சில நிறுவனங்கள் உண்மையிலேயே கிராம பொருளாதாரத்தை மேம்படுத்துகின்றன. அந்த வகையில் கனரா வங்கியின் சேவை பாராட்டுதலுக்குரியது.

இலவசமாக கிராம வேலைவாய்ப்பு பயிற்சி நிலையங்களை கனராவங்கிநூற்றாண்டு கிராம வளர்ச்சி டிரஸ்ட் மூலம் 26 இடங்களில் நாடு முழுவதும், தமிழகத்தில் 5 இடங்களிலும் நடத்துகின்றனர். தையல்பயிற்சி முதல் புகைப்பட கலை, கம்யூட்டர் என நிறைய பயிற்சிகள் உண்டு.

பயிற்சியின் சிறப்பம்சங்கள்.
தங்குமிடம், உணவு, பயிற்சி இலவசம்
வங்கிக்கடன், அரசு மானியதிற்கு உதவுதல்
வியாபாரம் / விற்பனைக்கு வழிகாட்டுதல்.
பயிற்சிக்குப் பிறகு 2 - 3 ஆண்டுகளுக்கு தொடர்பு மற்றம் ஆலோசனை

வயது வரம்பு : 18 முதல் 35 வரை இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : குறைந்தபட்ச கல்வித் தகுதி 8 ம் வகுப்பு
முன்னுரிமை : அனைத்து மதத்தினரும் கலந்து கொள்ளலாம்.
தாழ்த்தபட்டவர்கள்,/ பழங்குடியினர் / மிகவும் பிற்பட்ட / பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை இளைஞர்கள்/பெண்கள் பயிற்சியில் சேர முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை : வெள்ளைத்தாளில் பெயர், முகவரி, கல்வித்தகுதி,இனம், தேவையான பயிற்சி போன்றவற்றை எழுதி கல்வி இருப்பிடச் சான்றிதழ் நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

==============================
திரு. K. மோகன் (இயக்குனர்)
Dr. அம்பேத்கார் சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்
புதுப்புதூர்
பெரியநாயக்கன்பாளயம் (வழி)
கோவை 641 020
தொலைபேசி எண் : 0422-2692080 .
அலைபேசி எண் : 98651 02185
===============================
திரு.R. கல்யாணகிருஷ்ணன் (இயக்குனர்)
கனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்
ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளி வளாகம்
அசோகபுரம்
ஈரோடு.- 638 004
தொலைபேசி எண் : 0424- 2290338
அலைபேசி எண் : 98404 95745

==============================
திரு.B.M. கிருஷ்ணன் (இயக்குனர்)
கனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்
8/10, USSS அனிமேசன் சென்டர்
சேரிங் கிராஸ்
உதகமண்டலம்.- 643 001
தொலைபேசி எண் : 0423-2446559
அலைபேசி எண் : 94442 59125
===========================
திரு. கௌரிசங்கர் (இயக்குனர்)
கனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்
83A, ஜான் பால் காம்பெளக்ஸ்
DMSSS பில்டிங்
நேருஜி நகர்
திண்டுக்கல் -624 001
தொலைபேசி எண் : ---
அலைபேசி எண் : 94441 89677
===========================
திரு. தர்மசீலன் (இயக்குனர்)
கனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்
15, பூமாலை வணிக வளாகம் ,
உழவர் சந்தை எதிர்புறம்
தேனி -
தொலைபேசி எண் :
அலைபேசி எண் ; 94420 21363
===========================
வலைப்பதிவர்களுக்கும் இப்பதிவைப் படிக்கும் அன்பர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்இச்செய்தினை உங்கள் வலைப்பூவில் இடுங்கள் அல்லது படிக்க வசதியின்றி இருக்கும் ஆர்வமிக்கவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் குறிப்பாக கிராமங்களில் இருக்கும் தன்னார்வ தொண்டு நிறவனங்கள் மற்றும் சுயஉதவி குழுக்கள்.

தன்னிறைவான கிராமங்களே நாட்டின் முதுகெலும்பு

மரம் வளர்ப்பு பயிற்சி வகுப்புக்கள்
முன்பதிவிற்கு :

முனைவர். N.S. வசந்தி
பேராசிரியர் மற்றும் தலைவர்
பயோடெக்னாலஜி துறை
பண்ணாரி அம்மன் தொழில் நுட்ப கல்லூரி
சத்தியமங்கலம்.- 638 401
தொலைபேசி :04295-221289 Extn 580
அலைபேசி : 94437 74447, 97506 21289

முனைவர். G.S. முருகேசன் 
உதவிப் பேராசிரியர்
பயோடெக்னாலஜி துறை
பண்ணாரி அம்மன் தொழில் நுட்ப கல்லூரி
சத்தியமங்கலம்.- 638 401
தொலைபேசி :04295-221289 Extn 580
அலைபேசி : 97151 18120

திரு. சண்முகம் 
தலைவர் (சுற்றுச் சுழல் )
சேசாயி காகித ஆலை 
ஈரோடு
அலைபேசி : 94433 40236

ஓர் வேண்டுகோள் : உங்களுக்கு தெரிந்தவர்களுடன் இச் செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தோட்டம் வளர்ப்பு பயிற்சி வகுப்புக்கள்
காளான் வளர்ப்பு ,விட்டு தோட்டம் ,மாடி தோட்டம் ,மண் புழு வளர்ப்பு ,மண் புழு உரம் ,மற்றும் பல சிறு தொழில் பயிற்சி வகுப்புக்கள் உள்ளன
 
 
 
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்,
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்,
P. 44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.

தொலைபேசி 044 - 2626 3484; 044 - 4217 0506

மசாலா பொடி தயாரிப்பு பயிற்சி வகுப்புக்கள்
மிக வேகமான நகர வாழ்கையில் முன்பு போன்று மசாலா பொருட்களை வறுத்து அரைத்த காலம் முடிந்துவிட்டது. இன்று எல்லாவற்றிற்கும் பொடி என்ற நிலைமை பொதுவாக எல்லா தென்னிந்திய சமயலைறகளிலும் காணமுடிகிறது. ஒரு சில நிறுவனங்களின் தயாரிப்புகள் தரமாக இருந்தாலும் பல தயாரிப்புக்கள் அவ்வாறு இருப்பதில்லை. பருவங்களில் குறைந்த விலையில் கிடைக்கும் தரமான மசாலா மூலப்பொருட்களை வாங்கி அதனை பொடிகளாக மதிப்பைக் கூட்டி நமது உபயோகத்திற்கும், வியாபார ரீதியிலும் விற்பனை செய்து வருவாய் ஈட்ட இயலும். சாம்பார் பொடி, ரசப் பொடி, கரம் மசாலாப் பொடி, எள்ளுப் பொடி, தேங்காய்ப் பொடி, கறிவேப்பிலைப் பொடி, சிக்கன் மசாலா, சில்லி சிக்கன் மசாலா, மீன் மசாலா, போன்ற பல பொடிகளை தயாரிக்கவும் பின் அதனை தரம் காண அக்மாரக் கிரேடிங் கற்றுத் தரப்படும். வீட்டிலிருக்கும் பெண்கள்,மாணவர்கள்சுய உதவி குழுக்கள்மாற்றுத் திறனாளிகளுக்கு பயன் தரும். இதற்கான ஒருநாள் பயிற்சியை நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம் வழங்குகிறார்கள். தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்,
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்,
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.
தொலைபேசி 044 - 2626 3484; 044 - 4217 0506

ஏற்றுமதி தொழில் வாய்பளிக்கிறோம்
ஏற்றுமதித் தொழில் ஒரு நல்லத்தொழில் முன்பெல்லாம் நகரத்துமக்கள் தான் அதில் அதிகம் ஈடுபட்ட போது நல்ல வரவேற்பு இருந்தது அதன்விவரம் கிராமத்து இளைஞர்களுக்குத் தெரியவில்லை.
தற்போது கிராமத்திலும் கூட ஏற்றுமதித் தொழில் முன்னனி நிறுவனமாக செயல்படுகிறார்கள்.நாகைமாவட்டம் வேதரண்யம் அடுத்த தோப்புத்துறையைச் சேர்ந்த திரு. விஜயகுமாரை சந்தித்தோம் அவர் கூறும்போது,
“கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட எங்கள் நிறுவனம், இன்று உலகளவில் நற்பெயரை பெற்றுவருகிறது முதலில் உணவுப்பொருட்கள் தேங்காய் வகைகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி சொய்து வருகிறோம்.
குறிப்பாக வளைகுடா நாடுகள், அபுதாபி, துபாய், சவதிஅரேபியா, போன்ற பல நாடுகளுக்கு அனுப்பிவைக்கிறோம், இதற்கு நமது இந்திய ஏற்றுமதிக் கொள்கைமிக வலிமையான தாக இருப்பது எனக்கு மிக உதவியாக இருந்தது, அதோடு இன்சூரன்ஸ் வசதியும் மிக ஏற்றதாக உள்ளது கடந்த நான்கு வருடங்களாக இத்தொழிலில் உள்ளேன் இறக்குமதி தரமான சிமென்ட்களை இறக்குமதி செய்கிறேம் குறைந்த விலைக்கு விற்பனைக்கு கொடுக்கிறோம்.
மேலும், நல்லதரமான நுகர்வு பொருட்கள் தயாரிப்போர் அனுகினால் ஏற்றுமதி செய்து தரஉள்ளேன்”.என்கிறார்.
அபூர்வா இம்போர்ட் & எக்ஸ்போர்ட்.
17/3 தோப்புத்துறை. வேதாரண்யம் தாலுக்கா.
நாகைமாவட்டம்.
90037 58477,94433 99844, 04369 – 252388.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக