பக்கங்கள்

வியாழன், 22 நவம்பர், 2012

மக்களுக்கான சிறு தொழில் திட்டங்கள்


மக்களுக்கான சிறு தொழில் திட்டங்கள்

சிறு விவசாய்கள்  மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயனளிக்கும் வகையில் அரசு அங்கிகாரம் பெற்ற  "ECO GREEN UNIT(Service trust)"  நிறுவனம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் இலவச பயிற்சி வகுப்புகளை துவங்கி உள்ளது .

மேலும் விவரங்கள் பெற பின்வரும் எண்ணை தொடர்பு கொள்ளவும்.

9600876767
9894422180
7708202420

பயிற்சிகள்
-------------------
பாக்கு மட்டையில் இருந்து தட்டுகள் ,கப் மற்றும் கலை பொருள்கள் உற்பத்தி திட்டம்.
வாழை நார் கைவினை பொருள்கள் உற்பத்தி திட்டம்.
தேனீ வளர்ப்பு
புதிய தொழில் நுட்பத்துடன்  வடிவமைக்கபட்ட இந்திரங்கள் பற்றிய பயிற்சி
தரமான பாக்கு மட்டைகள் விநியோகம்,உற்பத்திக்கு பின் சந்தை வாய்ப்பு மற்றும் ஏற்றுமதி  பற்றிய தகவல்கள்.

1 கருத்து:

  1. hi sir we like to do small scale business for ladies please let me know if any option in bangalore? , because i am staying bangalore

    harijo27@gmail.com
    Harish.P
    7760099840

    பதிலளிநீக்கு