பக்கங்கள்

வியாழன், 22 நவம்பர், 2012

முட்டை கோழி சுவர்ணதாரா


முட்டை கோழி சுவர்ணதாரா


சுவர்ணதாரா





இதனை கர்நாடகா கால்நடை மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகம் 2005ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளது. சுவர்ணதாரா கோழிகள் அதிக முட்டை உற்பத்தி செய்வதுடன், உள்ளுர் ரகங்களைவிட நன்றாக வளர்கிறது. இது கலப்பு பண்ணையத்திற்கும், வீட்டில் வளர்ப்பதற்கும் ஏற்றதாகும்.

* சிறிதாகவும், எடை குறைவாகவும் இருப்பதால், காட்டுப் பூனைகள், நரிகளிடம் இருந்து எளிதில் தப்பி விடுகின்றன.
* முட்டை, இறைச்சி ஆகிய இரண்டிற்காகவும் வளர்க்கலாம்.
* பொரித்த 22-23 வாரத்தில் பருவமடைகிறது.
* கோழி 3 கிலோ எடையையும், சேவல் 4 கிலோ எடையையும் அடைகின்றன.
* கோழிகள், ஒரு வருடத்திற்கு 180-190 முட்டைகள் ஈடுகின்றன.

மேற்கண்ட இன கோழிகளைப் பெற கீழ்க்கண்ட முகவரியை அணுகவும்
Prof and Head,
Department of Avian Production and Management,
Karnataka Veterinary Animal Fishery Sciences University,
Hebbal, Bangalore: 560024,
Phone: (080) 23414384 or 23411483 (ext)201.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக