பக்கங்கள்

திங்கள், 5 நவம்பர், 2012

நீங்கள் அழைக்க வேண்டிய அவசர தொலைபேசி இலக்கங்கள்


நீங்கள் அழைக்க வேண்டிய அவசர தொலைபேசி இலக்கங்கள்:


துக்கத்தில்
யோவான் 14  அழையுங்கள்

மனிதர்கள் விழத்தாட்டும் போது
சங்கீதம்27  அழையுங்கள்

பலன் கொடுக்க விரும்பினால்
யோவான்15  அழையுங்கள்

பாவம் செய்து விட்டால்
சங்கீதம்51  அழையுங்கள்

ஆபத்துவேளையில்
சங்கீதம்91   அழையுங்கள்


தேவன் தூரமாக இருப்பதாக நினைத்தால்
சங்கீதம்139  அழையுங்கள்

விசுவாசத்திற்கு கலங்கம் வந்தால்
எபிரேயர்11  அழையுங்கள்

தனிமையிலும் பயத்திலும் இருந்தால்
சங்கீதம்23  அழையுங்கள்

கசப்பான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டால்
கொரிந்தியர்13  அழையுங்கள்

பவுலின் சந்தோஷத்திற்கான இரகசியம்
கொலோ. 3:12-17  அழையுங்கள்

கிறிஸ்தவத்தைப் பற்றிய தெளிவுக்கு
கொரி.5:15-19  அழையுங்கள்

வெறுக்கப்பட்டவர்களாக எண்ணினால்
ரோமர் 8:31   அழையுங்கள்

சமாதானம் இளைப்பாறுதல் தேவையானால்
மத்தேயு 11:25-30   அழையுங்கள்

தேவனைவிட உலகம் பெரிதென எண்ணினால்
சஙகீதம் 90   அழையுங்கள்

வீட்டை விட்டு வெளியே சென்றால்
சங்கீதம் 121  அழையுங்கள்

உங்கள் ஜெபம் சுயத்தைச் சார்ந்தால்
சங்கீதம் 67  அழையுங்கள்

பெரிதான அழைப்பு வாய்ப்பு கிடைத்தால்
ஏசாயா 55  அழையுங்கள்

இலக்கை அடைய தைரியம் வேண்டுமானால்
யோசுவா 1  அழையுங்கள்

சோர்வடைந்தால்
சங்கீதம் 27  அழையுங்கள்

உங்கள் பை வெறுமையானால்
சங்கீதம்37  அழையுங்கள்

மக்களின்மீது நம்பிக்கை இழந்தீர்களானால்
கொரி. 13  வாசியுங்கள்

மக்கள் கெட்டவர்களாக தெரிந்தால்
யோவான் 15  வாசியுங்கள்

வேலைத்தளத்தில் நீங்கள் மட்டந் தட்டப்பட்டால்
சங்கீதம் 126  வாசியுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக